Tamil Dictionary 🔍

மயிலை

mayilai


இருவாட்சி ; மீன் ; மீனராசி ; காண்க : வெட்சி ; காட்டுநொச்சிமரம் ; மரவகை ; மயிலாப்பூர் ; அழுக்கு ; வெண்மை கலந்த கருநிறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. Tuscan jasmine. See இருவாட்சி. (சிலப். 5, 191.) வெட்சி. (தைலவ. தைல.) 4. Scarlet ixora; . 5. Tall chaste tree. See காட்டுநொச்சி, 1. (L.) மரவகை. (L.) 6. Peacock's-foot tree, 1. tr., Vitex alata; . See மயிலாப்பூர். மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே (திவ். பெரியதி. 2, 3, 2). மீனராசி. (பிங்.) 2. Pisces of the Zodiac; வெண்மை கலந்த கருநிறம். மயிலைக் காளை. Colloq. 2. Ash colour, grey; mixed colour of white and black, as of cattle; அழுக்கு. (W.) 1. Foulness, dirt; மீன். (பிங்.) மயிலை தீஞ்சுவை யுப்பிற் சிவணாதாங்கு (ஞானா. 37, 11). 1. Fish;

Tamil Lexicon


s. ash-colour, சாம்பல் நிறம்; 2. the town of Mailapur; 3. a kind of jasmine, இருவாட்சி; 4. a fish மீன்; 5. Pisces of the Zodiac, மீனராசி. மயிலைப் பசு, a black and white spotted cow.

J.P. Fabricius Dictionary


, [myilai] ''s.'' A mixed color of white and black, grey; ash-color, சாம்பனிறம். ''(c.)'' 2. A kind of Jasmine, இருவாட்சி. 3. [''poet. form of'' மயிலாப்பூர்.] A town, Mailapur. 4. A fish, மீன். 5. Pisces of the Zodiac, மீனம். 6. [''loc. Tel.'' மைல.] Foulness, dirt, அழுக்கு.

Miron Winslow


mayilai
n.
1. Fish;
மீன். (பிங்.) மயிலை தீஞ்சுவை யுப்பிற் சிவணாதாங்கு (ஞானா. 37, 11).

2. Pisces of the Zodiac;
மீனராசி. (பிங்.)

3. Tuscan jasmine. See இருவாட்சி. (சிலப். 5, 191.)
.

4. Scarlet ixora;
வெட்சி. (தைலவ. தைல.)

5. Tall chaste tree. See காட்டுநொச்சி, 1. (L.)
.

6. Peacock's-foot tree, 1. tr., Vitex alata;
மரவகை. (L.)

mayilai
n. மயிலாப்பூர்.
See மயிலாப்பூர். மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே (திவ். பெரியதி. 2, 3, 2).
.

mayilai
n. [T. mayila K. maylē.]
1. Foulness, dirt;
அழுக்கு. (W.)

2. Ash colour, grey; mixed colour of white and black, as of cattle;
வெண்மை கலந்த கருநிறம். மயிலைக் காளை. Colloq.

DSAL


மயிலை - ஒப்புமை - Similar