Tamil Dictionary 🔍

மிறைக்கொளிதிருத்துதல்

miraikkolithiruthuthal


ஆயுதத்தின் வளைவுநீக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயுதத்தை வளைவு நீக்குதல். மிறைக்கொளி திருத்துவார் (சீவக.2293) . To straighten out, as a bent weapon;

Tamil Lexicon


miṟai-k-koḷi-tiruttu-
v. tr. id.+ கொள்-+ திருத்து-.
To straighten out, as a bent weapon;
ஆயுதத்தை வளைவு நீக்குதல். மிறைக்கொளி திருத்துவார் (சீவக.2293) .

DSAL


மிறைக்கொளிதிருத்துதல் - ஒப்புமை - Similar