மினுங்கு
minungku
III. v. i. polished, glitter, துலங்கு. மினுமினு, VI. v. i. glimmer, glitter, இலங்கு. மினுமினுப்பு, மினுமினுத்தல், v. n. glittering, sparkling, twinkling.
J.P. Fabricius Dictionary
, [miṉungku] கிறது, மினுங்கினது, ம், மினுங்க, ''v. n.'' To be polished, to brighten, glitter, shine, பிரகாசிக்க.
Miron Winslow