வினைக்கேடு
vinaikkaedu
வீணானது ; செயலறுகை ; தாமதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமதம். (இலக். அக.) 3. Delay; செயலுறுகை. (நாமதீப. 641.) 2. Inactivity; வீணானது. வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர் (தேவா. 677, 5). 1. That which is useless;
Tamil Lexicon
viṉai-k-kēṭu
n. id.+.
1. That which is useless;
வீணானது. வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர் (தேவா. 677, 5).
2. Inactivity;
செயலுறுகை. (நாமதீப. 641.)
3. Delay;
தாமதம். (இலக். அக.)
DSAL