மித்திரன்
mithiran
நண்பன் ; உறவினன் ; பதினோர் ஆதித்தருள் ஒருவன் ; சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறவினன். (நாமதீப. 188.) 2. Relative; துவாதசாதித்தரு ளொருவன். (நாமதீப. 66.) 3. A deity representing the sun, one of tuvātacātittar, q.v.; சூரியன். (நாமதீப. 95.) 4. Sun; நண்பன். மித்திரர் வதன நோக்கான் (கம்பரா. மாயாசீ. 60). 1. Friend, ally, adherent;
Tamil Lexicon
, ''s.'' A friend, an ally, adherent. [''pl.'' மித்திரர்.] 2. Sun, சூரியன். (சது.)
Miron Winslow
mittiraṉ
n. mitra.
1. Friend, ally, adherent;
நண்பன். மித்திரர் வதன நோக்கான் (கம்பரா. மாயாசீ. 60).
2. Relative;
உறவினன். (நாமதீப. 188.)
3. A deity representing the sun, one of tuvātacātittar, q.v.;
துவாதசாதித்தரு ளொருவன். (நாமதீப. 66.)
4. Sun;
சூரியன். (நாமதீப. 95.)
DSAL