Tamil Dictionary 🔍

மிதிவண்டி

mithivanti


மிதித்து ஓட்டும் சைக்கிள்வண்டி , ஈருருளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மிதித்துத் தள்ளி யோட்டப்படும் வண்டி] சைக்கிள் வண்டி. Mod. Bicycle, as being propelled by pedalling;

Tamil Lexicon


miti-vaṇṭi
n. மிதி-+.
Bicycle, as being propelled by pedalling;
[மிதித்துத் தள்ளி யோட்டப்படும் வண்டி] சைக்கிள் வண்டி. Mod.

DSAL


மிதிவண்டி - ஒப்புமை - Similar