Tamil Dictionary 🔍

மிதியடி

mithiyati


பாதுகை , செருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதுகை. (திவா.) திருவடியின் மிதியடியும் (கோயிற்பு. பதஞ். 11). 1. Wooden sandals; செருப்பு. Loc. 2. Common slippers;

Tamil Lexicon


பாதகுறடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Common shoes. 2. Wooden slippers, பாதகுறடு. மிதியடிக்கட்டை. A worthless sandal, ''spoken contemptuously.''

Miron Winslow


miti-y-aṭi
n. id.+.
1. Wooden sandals;
பாதுகை. (திவா.) திருவடியின் மிதியடியும் (கோயிற்பு. பதஞ். 11).

2. Common slippers;
செருப்பு. Loc.

DSAL


மிதியடி - ஒப்புமை - Similar