Tamil Dictionary 🔍

மிதிலை

mithilai


விதேகதேசத்தின் தலைநகர். பொன்மதின் மிதிலை புக்கார் (கம்பரா. மிதிலைக். 5). 1. The capital of vidēha; விதேகநாடு. (W.) 2. The ancient realm of Mithilā, now identified with Champaran and Darbhanga distric'.s;

Tamil Lexicon


s. a city in the province of Behar, to the north-west of Bengal. மிதிலைநகரம், மிதிலாபுரி, the city of Mithila.

J.P. Fabricius Dictionary


, [mitilai] ''s.'' [''com.'' மிதுலை.] A city in the province of Behar, to the Northwest of Bengal, சனகநகர். 2. The country itself. See விதேகை. W. p. 661. MIT'HILA.

Miron Winslow


mitilai
n. Mithilā.
1. The capital of vidēha;
விதேகதேசத்தின் தலைநகர். பொன்மதின் மிதிலை புக்கார் (கம்பரா. மிதிலைக். 5).

2. The ancient realm of Mithilā, now identified with Champaran and Darbhanga distric'.s;
விதேகநாடு. (W.)

DSAL


மிதிலை - ஒப்புமை - Similar