மிஞ்சு
minju
மிகுவது ; வண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீகுவது. (அக. நி.) 1. Excess; வண்டு. (அக. நி.) 2. cf மிஞிறு. Beetle;
Tamil Lexicon
III. v. i. exceed, abound, surpass, increase too much, மிகு; 2. become proud, be elated, பெருமை கொள்; 3. remain, மீதியாகு. ராணுவம் மிஞ்சிவரும், the army is exceedingly great. மிஞ்ச, adv. (inf.) excessively. மிஞ்சிப்பேச, to speak too much, to speak haughtily. மிஞ்சி மிஞ்சிவர, to come on furiously. மிஞ்சினவன், a froward, unmanageable man. காரியம் மிஞ்சிப் போயிற்று, the matter has already been settled.
J.P. Fabricius Dictionary
, [miñcu] கிறேன், மிஞ்சினேன், வேன், மிஞ்ச, ''v. n.'' To exceed, abound, surpass, to increase too much, மிக. 2. ''[fig.]'' To become proud, be elevated, பெருமைகொள்ள. சாப்பாடுமிஞ்சிப்போனது. There was an excess of food. காரியம்மிஞ்சிப்போயிற்று. The matter has been already settled. அவன்மிஞ்சிப்போசலாமா. Can he speak haughtily? அவன்மிஞ்சிமிஞ்சிவருகிறான். He is coming on furiously.
Miron Winslow
minjcu
n. மிஞ்சு-.
1. Excess;
மீகுவது. (அக. நி.)
2. cf மிஞிறு. Beetle;
வண்டு. (அக. நி.)
DSAL