பிஞ்சு
pinju
இளங்காய் ; முற்றாமை ; இளமையானது ; நகையின் அரும்புக்கட்டு ; கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளமையானது. மதியின்பிஞ்சைப் புரைநுதலாய் (தஞ்சைவா. 420). 2. That which is young and tender; இளங்காய். (சூடா.) 1. Young, tender fruit; கால். இணங்கற்பிஞ்சு cant. 4. Quarter, one-fourth; அணியின் அரும்புக்கட்டிடம். பிஞ்சும் அரக்கும் உட்பட நிறை (S. I. I. ii, 162, 69). 3. cf. piccha. Small bud-shaped work in an ornament;
Tamil Lexicon
s. a fruit newly come forth from the blossom; 2. a young, tender immature fruit, இளங்காய். பிஞ்சுப்பிறை, the new moon.
J.P. Fabricius Dictionary
எலு, வடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [piñcu] ''s.'' Fruit newly from the blossom, இளங்காய். 2. A young, tender, immature fruit, முற்றாமை. ''(c.)''
Miron Winslow
pinjcu
n. [T. pinde K. M. pinjju.]
1. Young, tender fruit;
இளங்காய். (சூடா.)
2. That which is young and tender;
இளமையானது. மதியின்பிஞ்சைப் புரைநுதலாய் (தஞ்சைவா. 420).
3. cf. pinjccha. Small bud-shaped work in an ornament;
அணியின் அரும்புக்கட்டிடம். பிஞ்சும் அரக்கும் உட்பட நிறை (S. I. I. ii, 162, 69).
4. Quarter, one-fourth;
கால். இணங்கற்பிஞ்சு cant.
DSAL