கிஞ்சு
kinju
சிறிதான ; முதலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிதான. கிஞ்சளவு கேட்கலுமாம் (ஒழிவி. பொதுவி. 24). A little; . See கிஞ்சுமாரம். (அக. நி.)
Tamil Lexicon
kinjcu,
adj kinj-cit..
A little;
சிறிதான. கிஞ்சளவு கேட்கலுமாம் (ஒழிவி. பொதுவி. 24).
kinjcu
n.
See கிஞ்சுமாரம். (அக. நி.)
.
DSAL