மாலையுவமை
maalaiyuvamai
பூமாலைபோல் உவமை பல ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் வரும் அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமாலைபோல் உவமை பல ஒன்றற் கொன்று தொடர்புடையதாய் வரும் அணிவகை. (தண்டி. 30, 24.) A figure of speech in which a number of similes are strung together, as resembling a garland;
Tamil Lexicon
mālai-y-uvamai
n. மாலை3+. (Rhet.)
A figure of speech in which a number of similes are strung together, as resembling a garland;
பூமாலைபோல் உவமை பல ஒன்றற் கொன்று தொடர்புடையதாய் வரும் அணிவகை. (தண்டி. 30, 24.)
DSAL