மருட்கையுவமை
marutkaiyuvamai
ஒருபொருட்குக் கூடாதபண்பினைக் கூடுவதாகக் கொண்டு அதனை யுவமையாக்கிக்கூறும் அணிவகை. (மாறனலங். 101, உரை.) Simile in which a thing is taken for comparison on the basis of a nonexistent quality;
Tamil Lexicon
maruṭkai-y-uvamai
n. மருட்கை+. (Rhet.)
Simile in which a thing is taken for comparison on the basis of a nonexistent quality;
ஒருபொருட்குக் கூடாதபண்பினைக் கூடுவதாகக் கொண்டு அதனை யுவமையாக்கிக்கூறும் அணிவகை. (மாறனலங். 101, உரை.)
DSAL