Tamil Dictionary 🔍

குந்து

kundhu


உட்காருகை ; ஒட்டுத்திண்ணை ; நொண்டுகை ; பழத்தின் சிம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திண்ணையொட்டு. 2. Pial or raised floor of a verandah used as a seat; உட்காருகை. 1. Sitting on the heels, squatting; பழத்தின் சிம்பு. (J.) Fibre in fruits or roots; தீர்த்தங்கரருள் ஒருவர் (ஸ்ரீபுராணம்.) A tīrttaṅkara; நொண்டுகை. 3. Hopping;

Tamil Lexicon


III. v. i. sit, sit on the legs, squat; 2. limp, hobble, go on tip-toe கிந்து; 3. bend as a bow. குந்தி நிற்க, to stand on tip-toe. குந்து, குந்துகை, v. n. a squatting posture. குந்துகாலன், (fem. குந்துகாலி) a hobbling or limping person. குந்துதிண்ணை, a narrow pial or elevated floor of a verandah used as a seat, ஒட்டுத்திண்ணை.

J.P. Fabricius Dictionary


, [kuntu] ''s.'' A hop, a tip-toe, [''vulgarly,'' கிந்து.] 2. ''[prov.]'' Fibres in fruits--as in the mango and palmyra; also, in roots, சக்கை. Probably a change of கூந்தல். See under the verb குந்து. அவர்களிலொருகுந்துங்கூருமில்லாமற்போய்விட்டது, There is not one of the family left--not even a fibre.

Miron Winslow


kuntu,
n. குந்து1-. (W.)
1. Sitting on the heels, squatting;
உட்காருகை.

2. Pial or raised floor of a verandah used as a seat;
திண்ணையொட்டு.

3. Hopping;
நொண்டுகை.

kuntu,
n. prob. கூந்தல்.
Fibre in fruits or roots;
பழத்தின் சிம்பு. (J.)

kuntu
n.
A tīrttaṅkara;
தீர்த்தங்கரருள் ஒருவர் (ஸ்ரீபுராணம்.)

DSAL


குந்து - ஒப்புமை - Similar