Tamil Dictionary 🔍

மலைவமைதி

malaivamaithi


இடம் , காலம் , கலை முதலிய அறுவகை மலைவும் சில காரணங் கருதிப் பொருத்தமுடையனவாக அமைத்து கொள்ளப்படுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடம் காலம் கலை முதலிய அறுவகை மலைவும் சிலகாரணங் கருதிப் பொருத்தமுடையனவாக அமைத்துக்கொள்ளப்படுவது. (தண்டி. 123, உரை.) (Rhet.) Error or impropriety of ideas, considered proper in the context;

Tamil Lexicon


malaivamaiti
n. மலைவு+அமைதி.
(Rhet.) Error or impropriety of ideas, considered proper in the context;
இடம் காலம் கலை முதலிய அறுவகை மலைவும் சிலகாரணங் கருதிப் பொருத்தமுடையனவாக அமைத்துக்கொள்ளப்படுவது. (தண்டி. 123, உரை.)

DSAL


மலைவமைதி - ஒப்புமை - Similar