மலையருவி
malaiyaruvi
மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலையினின்று விழும் நீர்விழ்ச்சி. Mountain torrent; waterfall;
Tamil Lexicon
, ''s.'' A mountain torrent.
Miron Winslow
malai-y-aruvi
n. id.+.
Mountain torrent; waterfall;
மலையினின்று விழும் நீர்விழ்ச்சி.
DSAL