Tamil Dictionary 🔍

மாலையீடு

maalaiyeedu


காண்க : மாலைசூட்டு ; உடன்கட்டையேறிய பெண்ணின் பொருட்டு எழுப்பிய நினைவுக் கூட்டம் ; அரசர் முதலியவரின் நினைவுச்சின்னம் அமைந்த ஈமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See மாலைசூட்டு. மாலையீட்டுப்படலம். (இரகு.) அரசர் முதலியவரின் ஞாபகசின்னம் அமைந்த ஈமம் Rd. 3. Cremation ground where monuments for deceased chiefs are erected; உடன்கட்டையேறிய சதியின்பொருட்டு எழுப்பிய ஞாபகக்கட்டடம். (இலக். வி. 619, உரை.) 2. Monument for a sati who immolates herself in the funeral pyre of her deceased husband;

Tamil Lexicon


மாலைசூட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' [''inf.'' மாலையிட.] Cast ing of a flower garland by a lady, on the person of her choice, மாலையிடுகை. 2. A monument of one burnt with her de ceased husband. ''(Southern usage.)'' அவளுக்குமாலையிட்டவன். Her husband.

Miron Winslow


mālaiyīṭu
n. மாலையிடு-.
1. See மாலைசூட்டு. மாலையீட்டுப்படலம். (இரகு.)
.

2. Monument for a sati who immolates herself in the funeral pyre of her deceased husband;
உடன்கட்டையேறிய சதியின்பொருட்டு எழுப்பிய ஞாபகக்கட்டடம். (இலக். வி. 619, உரை.)

3. Cremation ground where monuments for deceased chiefs are erected;
அரசர் முதலியவரின் ஞாபகசின்னம் அமைந்த ஈமம் Rd.

DSAL


மாலையீடு - ஒப்புமை - Similar