மாற்றோலைப்படுதல்
maatrnolaippaduthal
ஓர் அட்டவணையினின்றும் நீக்கி வேறோர் அட்டவணையிற் சேர்க்கப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் அட்டவணையினின்றும் நீக்கி வேறோரட்டவணையிற் சேர்க்கப்பெறுதல். எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்துவைத்துக் கொள்கிற்றிரே (திவ். நாய்ச். 10, 2). To be transferred from one list to another;
Tamil Lexicon
māṟṟōlai-p-patu-
v. intr. id.+ ஒலை+.
To be transferred from one list to another;
ஓர் அட்டவணையினின்றும் நீக்கி வேறோரட்டவணையிற் சேர்க்கப்பெறுதல். எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்துவைத்துக் கொள்கிற்றிரே (திவ். நாய்ச். 10, 2).
DSAL