காற்றுமுந்துநாள்
kaatrrumundhunaal
காற்றைத் தேவதையாகக் கொண்ட சுவாதியை முற்பட்ட நாளாக உடைய விசாகநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காற்றைத் தேவதையாகக்கொண்ட சுவாதியை முற்பட்டநாளாகவுடைய விசாகநட்சத்திரம். (சூடா.) Višākha, the 16th nakṣatra, as succeding kāṟṟu-muntu-nāḷ,
Tamil Lexicon
விசாகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The sixteenth lu nar asterism, விசாகநாள்.
Miron Winslow
kāṟṟu-muntu-nāḷ,
n. id. +.
Višākha, the 16th nakṣatra, as succeding kāṟṟu-muntu-nāḷ,
காற்றைத் தேவதையாகக்கொண்ட சுவாதியை முற்பட்டநாளாகவுடைய விசாகநட்சத்திரம். (சூடா.)
DSAL