கைம்மருந்து
kaimmarundhu
கையிலுள்ள வசியமருந்து ; அனுபவ மருந்து ; கணவனைத் தன்வசமாக்கப் பெண்டிர் பயன்படுத்தும் மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையிலுள்ள வசியமருந்து. அவன் கைம்மருந்தான் மெய்ம்மறந்து திரிகின்றாயே (தனிப்பா. i, 323, 18). 1. Medicine for infatuation kept always on hand for use; அனுபவப்பட்ட மருந்து. (W.) 2. Simple medicine prepared from one's own experience; புருஷனைத் தன்வசமாக்க பெண்டிர் உபயோகிக்கும் மருந்து. 3. Specifics administered by wives to keep their husbands under control;
Tamil Lexicon
kai-m-maruntu,
n. id. +.
1. Medicine for infatuation kept always on hand for use;
கையிலுள்ள வசியமருந்து. அவன் கைம்மருந்தான் மெய்ம்மறந்து திரிகின்றாயே (தனிப்பா. i, 323, 18).
2. Simple medicine prepared from one's own experience;
அனுபவப்பட்ட மருந்து. (W.)
3. Specifics administered by wives to keep their husbands under control;
புருஷனைத் தன்வசமாக்க பெண்டிர் உபயோகிக்கும் மருந்து.
DSAL