Tamil Dictionary 🔍

மாறுகண்

maarukan


சாய்ந்த பார்வை , ஓரப்பார்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வக்கிரக் கண். மாறுகண்ணாகியு மிருந்திடில் (காசிக. மகளிர். 50). Squint eye, Hemisophia;

Tamil Lexicon


சாய்ந்தகண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''appel.'' மாறுகண்ணன்.] Squint eyes, ஓரக்கண்.

Miron Winslow


māṟu-kaṇ
n. மாறு-+. [K. mālugaṇ.]
Squint eye, Hemisophia;
வக்கிரக் கண். மாறுகண்ணாகியு மிருந்திடில் (காசிக. மகளிர். 50).

DSAL


மாறுகண் - ஒப்புமை - Similar