மாருதகணம்
maaruthakanam
தேமாங்கனி என்னும் வாய்பாடுபற்றி வருவதும் நூன்முதற் செய்யுளின் முதலில் அமையத்தகாது அமங்கலமுமான செய்யுட்கணம். (திவா.) (Pros.) Metrical foot of two nēr and one nirai (- - u u), as tēmāṅkaṉi, considered inauspicious at the commencement of a poem;
Tamil Lexicon
māruta-kaṇam
n. māruta+.
(Pros.) Metrical foot of two nēr and one nirai (- - u u), as tēmāṅkaṉi, considered inauspicious at the commencement of a poem;
தேமாங்கனி என்னும் வாய்பாடுபற்றி வருவதும் நூன்முதற் செய்யுளின் முதலில் அமையத்தகாது அமங்கலமுமான செய்யுட்கணம். (திவா.)
DSAL