சோமாறி
chomaari
சோம்பேறி ; ஏனாதியர்வகை ; சமையற்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏனாதியர்வகை. A subsect of ēṉāti caste ; சமையற்காரன்.Loc. Cook ; சோம்பேறி . Idle fellow, sluggard ;
Tamil Lexicon
cōmāṟi,
n.சோமாறு-. [T. sōmari, K.Tu. sōmāri, M. šōmāri.]
Idle fellow, sluggard ;
சோம்பேறி .
cōmāṟi,
n.சோமாறு-.
Cook ;
சமையற்காரன்.Loc.
cōmāṟi,.
n.
A subsect of ēṉāti caste ;
ஏனாதியர்வகை.
DSAL