Tamil Dictionary 🔍

சார்பெழுத்து

saarpeluthu


குற்றியலிகரம் , குற்றியலுகரம் முதலிய சார்பில் தோன்றும் எழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொல்காப்பியர் கொள்கைப்படி மூன்றும், நன்னூலார் கொள்கைப்படி பத்துமான குற்றியலுகரம், குற்றியலிகரம் முதலிய சார்பில் தோன்றும் எழுத்து. (நன். 60.) Secondary letter, as kuṟṟiyal-ukaram, kuṟṟiyal-ikaram, etc., three in number according to Tolkāppiyam and ten in number according to Naṉṉūl;

Tamil Lexicon


, ''s.'' Depending letters of which there are ten kinds, ''viz.'': 1. உயிர்மெய். 2. ஆய்தம். 3. உயிரளபு. 4. ஒற்ற ளபு. 5. குற்றியலிகரம். 6. குற்றியலுகரம். 7. ஐகாரக்குறுக்கம். 8. ஔகாரக்குறுக்கம். 9. மகரக் குறுக்கம். 1. ஆய்தக்குறுக்கம்.

Miron Winslow


cārpeḻuttu,
n. id.+.
Secondary letter, as kuṟṟiyal-ukaram, kuṟṟiyal-ikaram, etc., three in number according to Tolkāppiyam and ten in number according to Naṉṉūl;
தொல்காப்பியர் கொள்கைப்படி மூன்றும், நன்னூலார் கொள்கைப்படி பத்துமான குற்றியலுகரம், குற்றியலிகரம் முதலிய சார்பில் தோன்றும் எழுத்து. (நன். 60.)

DSAL


சார்பெழுத்து - ஒப்புமை - Similar