வருக்கவெழுத்து
varukkaveluthu
உயிர் அல்லது ஒரு மெய்யின் இனத்தைச் சேர்ந்த எழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர் அல்லது ஒருமெய்யின் வருக்கத்தைச் சேர்ந்த எழுத்து. (காரிகை, ஒழிபு. 6, உரை.) Letter of a series, either of vowels or any one of 18 consonants ;
Tamil Lexicon
varukka-v-eḻuttu
n. id.+.
Letter of a series, either of vowels or any one of 18 consonants ;
உயிர் அல்லது ஒருமெய்யின் வருக்கத்தைச் சேர்ந்த எழுத்து. (காரிகை, ஒழிபு. 6, உரை.)
DSAL