தாரவெழுத்து
thaaraveluthu
ஏழாவது சுரமாகிய தாரத்தைக் குறிக்கும் 'ஔ' என்னும் எழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏழாவது சுரமாகிய தாரத்தைக் குறிக்கும்.'ஔ' என்று எழுத்து. (திவா.) The letter au representing the seventh note of the gamut;
Tamil Lexicon
tāra-v-eḻuttu,
n. தாரம்+.
The letter au representing the seventh note of the gamut;
ஏழாவது சுரமாகிய தாரத்தைக் குறிக்கும்.'ஔ' என்று எழுத்து. (திவா.)
DSAL