Tamil Dictionary 🔍

மார்ச்சனம்

maarchanam


துடைத்தல் ; தூய்மைசெய்தல் ; கடவுள் திருமுன் இடக்கையினின்று ஒழுகவிடும் நீரை மந்திரபூர்வமாய்த் தலையில் தெளிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துடைப்பு. 1. Cleaning, wiping; கடவுள் திருமுன் இடக்கையினின்று ஒழுகவிடும் நீரை மந்திரபூர்வமாய்ச் சிரசில் புரோட்சிக்கை. (தத்துவப். 50, உரை.) 2. (šaiva.) A kind of religious observance in which a person, in God's presence, sprinkles on his head the consecrated water falling out of his left hand;

Tamil Lexicon


s. cleaning, wiping, துடைப்பு, மார்ச்சனி, a broom, விளக்கு மாறு, 2. (adopted) Indian rubber.

J.P. Fabricius Dictionary


துடைத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mārccaṉam] ''s.'' Cleaning, wiping, துடைப்பு. W. p. 659. MARJJANA.

Miron Winslow


mārccaṉam
n. mārjana.
1. Cleaning, wiping;
துடைப்பு.

2. (šaiva.) A kind of religious observance in which a person, in God's presence, sprinkles on his head the consecrated water falling out of his left hand;
கடவுள் திருமுன் இடக்கையினின்று ஒழுகவிடும் நீரை மந்திரபூர்வமாய்ச் சிரசில் புரோட்சிக்கை. (தத்துவப். 50, உரை.)

DSAL


மார்ச்சனம் - ஒப்புமை - Similar