Tamil Dictionary 🔍

மார்க்கடம்

maarkkadam


காண்க : மர்க்கடம் ; குரங்குக்கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வானரக்கூட்டம். மார்க்கடஞ் சூழ்ந்த வைப்பின் (கம்பரா. விபீடண.132). Crowd of monkeys;

Tamil Lexicon


mārkkaṭam
n. mārkaṭa.
Crowd of monkeys;
வானரக்கூட்டம். மார்க்கடஞ் சூழ்ந்த வைப்பின் (கம்பரா. விபீடண.132).

DSAL


மார்க்கடம் - ஒப்புமை - Similar