மார்க்கவசம்
maarkkavasam
மார்பிலணியும் காப்புச்சட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மார்பிலணியும் கவசம். Loc. Breast-plate;
Tamil Lexicon
, ''s.'' A breast-plate.
Miron Winslow
mār-k-kavacam
n. மார்1+.
Breast-plate;
மார்பிலணியும் கவசம். Loc.
DSAL