Tamil Dictionary 🔍

மார்க்கண்டம்

maarkkandam


மார்பெலும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெஞ்சுப்பிரதேசம். மார்க்கண்டந் துடிக்குதிங்கே மணவாளன் மாண்டிருக்க (கோவ. க.). Breast; chest; . See மார்க்கண்டவெலும்பு. அவன் மார்க்கண்டம் வேகவில்லை . See மார்க்கண்டேயபுராணம்.

Tamil Lexicon


, ''s.'' The breast of man or beast. மார்க்கண்டம்வேகவில்லை. The breast bone was not consumed [when the corpse was burned]--''said of one who had a strong attachment to his wife and children.''

Miron Winslow


mār-k-kaṇṭam
n. மார்1+.
See மார்க்கண்டவெலும்பு. அவன் மார்க்கண்டம் வேகவில்லை
.

mākkaṇṭam
n. Mārkaṇda.
See மார்க்கண்டேயபுராணம்.
.

mār-k-kaṇṭam
n. மார்+.
Breast; chest;
நெஞ்சுப்பிரதேசம். மார்க்கண்டந் துடிக்குதிங்கே மணவாளன் மாண்டிருக்க (கோவ. க.).

DSAL


மார்க்கண்டம் - ஒப்புமை - Similar