மார்கழி
maarkali
சௌரமான மாதம் பன்னிரண்டனுள் ஒன்பதாம் மாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சௌரமானமாதம் பன்னிரண்டனுள் ஒன்பதாவது. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் (திவ். திருப்பா.1). The ninth solar month = December-January;
Tamil Lexicon
s. the Tamil month of December-January; 2. the 5th lunar mansion, மிருகசீரிடம்.
J.P. Fabricius Dictionary
    , [mārkaẕi]    ''s.'' The month corresponding  mostly with December, ஓர்மாதம். ''(c.)'' 2.  The fifth lunar mansion, மிரகசீரிடம். W.  p. 658. 
Miron Winslow
    mārkaḻi
n. mārgašīrṣa.
The ninth solar month = December-January;
சௌரமானமாதம் பன்னிரண்டனுள் ஒன்பதாவது. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் (திவ். திருப்பா.1).
DSAL