மாழ்கி
maalki
காண்க : தொட்டாற்சிணுங்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொட்டால்வாடி. யாதினு மாழ்குமம் மாழ்கியும் (நீலகேசி, 365). A sensitive plant;
Tamil Lexicon
māḻki
n. மாழ்கு-:
A sensitive plant;
தொட்டால்வாடி. யாதினு மாழ்குமம் மாழ்கியும் (நீலகேசி, 365).
DSAL