Tamil Dictionary 🔍

மாடக்குழி

maadakkuli


சுவரில் உள்ளடங்கிய புரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவரி லுள்ளடங்கிய புரை . Loc. Niche ;

Tamil Lexicon


விளக்குவைக்குஞ்சுவரறை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''vul.'' மாடாக்குழி.] A niche in a wall.

Miron Winslow


māṭa-k-kuḻi
n. மாடம்1+.
Niche ;
சுவரி லுள்ளடங்கிய புரை . Loc.

DSAL


மாடக்குழி - ஒப்புமை - Similar