மார்புக்குழி
maarpukkuli
மார்பெலும்பின் கீழுள்ள குழி ; இதயம் , நுரையீரல் முதலிய உறுப்புகளடங்கிய நெஞ்சின் அறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருதயம் நுரையீரல் முதலிய உறுப்புக்களடங்கிய நெஞ்சின் அறை. 2. Thoracic cavity; மார்பெலும்பின் கீழுள்ள குழி. 1. Heart pit;
Tamil Lexicon
mārpu-k-kuḻi
n. மார்பு+.
1. Heart pit;
மார்பெலும்பின் கீழுள்ள குழி.
2. Thoracic cavity;
இருதயம் நுரையீரல் முதலிய உறுப்புக்களடங்கிய நெஞ்சின் அறை.
DSAL