Tamil Dictionary 🔍

மானதன்

maanathan


பகைவரது மானத்தை அழிப்பவனான அரசன் ; மனத்தினின்று தோன்றியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பகைவரது மானத்தை யழிப்பவன்] அரசன். பொருடா னெனநின்ற மானதன் (இறை. 23, உரை, மேற் செய். 163). King, as destroying the pride of his enemies; மனத்தினின்று தோன்றியவன். ஓது மானதர்களென்றே யுரைத்திடு மரீசியாதி நாதரே (மச்சபு. பூருவ. 4, 12). The mind-born;

Tamil Lexicon


māṉataṉ
n. māna-da.
King, as destroying the pride of his enemies;
[பகைவரது மானத்தை யழிப்பவன்] அரசன். பொருடா னெனநின்ற மானதன் (இறை. 23, உரை, மேற் செய். 163).

māṉataṉ
n. mānasa.
The mind-born;
மனத்தினின்று தோன்றியவன். ஓது மானதர்களென்றே யுரைத்திடு மரீசியாதி நாதரே (மச்சபு. பூருவ. 4, 12).

DSAL


மானதன் - ஒப்புமை - Similar