மாரகம்
maarakam
சாவு ; இறப்பைத்தருவது ; கொடுமையான தொற்றுநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுமையான தொத்துநோய். 3. Epidemic, plague; சாவு. 2. Death; மரணத்தைச் செய்வது. 1. That which causes death;
Tamil Lexicon
s. death; 2. that which causes death; 3. any epidemic disease as மாரி.
J.P. Fabricius Dictionary
, [mārakam] ''s. [causal form of Sa. Mara.]'' Death, சாவு. 2. That which causes death. மரணம்வருவிக்கிறது. 3. ''(St.)'' Any epidemic disease, as மாரி. W. p. 658.
Miron Winslow
mārakam
n. māraka. (W.)
1. That which causes death;
மரணத்தைச் செய்வது.
2. Death;
சாவு.
3. Epidemic, plague;
கொடுமையான தொத்துநோய்.
DSAL