Tamil Dictionary 🔍

மாயோன்

maayon


கருநிறமுடையோன் ; திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். மாயோன் மேயகாடுறை யுலகமும் (தொல். பொ. 5). 2. Viṣṇu; கருநிறமுடையோன். (பரிபா. 3, 1, உரை.) 1. Darkcoloured person;

Tamil Lexicon


see மாயவன். மாயோள், a woman as a dissembler. மாயோனாள், the 22nd lunar mansion, திருவோணம்.

J.P. Fabricius Dictionary


, [māyōṉ] ''s.'' Vishnu, விட்டுணு. (சது.)

Miron Winslow


māyōṉ
n. cf. மாயன்.
1. Darkcoloured person;
கருநிறமுடையோன். (பரிபா. 3, 1, உரை.)

2. Viṣṇu;
திருமால். மாயோன் மேயகாடுறை யுலகமும் (தொல். பொ. 5).

DSAL


மாயோன் - ஒப்புமை - Similar