Tamil Dictionary 🔍

மாயோனாடல்

maayonaadal


அல்லியம் , மற்கூத்து , குடக்கூத்து எனத் திருமாலாடிய கூத்துவகைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அல்லியம், மற்கூத்து, குடக்கூத்து எனத் திருமாலாடிய கூத்துவகைகள் (சிலப். 6, 48, 49, 55.) Dances of Viṣṇu, viz., alliyam, maṟkūttu, kuṭa-k-kūttu,

Tamil Lexicon


குடக்கூத்து.

Na Kadirvelu Pillai Dictionary


māyōṉ-āṭal
n. id.+.
Dances of Viṣṇu, viz., alliyam, maṟkūttu, kuṭa-k-kūttu,
அல்லியம், மற்கூத்து, குடக்கூத்து எனத் திருமாலாடிய கூத்துவகைகள் (சிலப். 6, 48, 49, 55.)

DSAL


மாயோனாடல் - ஒப்புமை - Similar