மாயாவி
maayaavi
மாயை செய்வோன் ; அமானுடசத்தியால் வேண்டும் உருக்கொள்வோன் ; வஞ்சகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகன். Colloq. 3. Hypocrite, dissembler; அமானுஷ சக்தியால் வேண்டுருக் கொள்வோன். 2. One who assumes shapes at will by superhuman power; அருவமாகு மாயாவி வித்தைகள் (கைவல். சந். 96). 1. See மாயவித்தைக்காரன்.
Tamil Lexicon
, ''s.'' A conjuror, an impostor, மாயவித்தைக்காரன். ''(Sa. Mayavin.)''
Miron Winslow
māyāvi
n. māyāvin.
1. See மாயவித்தைக்காரன்.
அருவமாகு மாயாவி வித்தைகள் (கைவல். சந். 96).
2. One who assumes shapes at will by superhuman power;
அமானுஷ சக்தியால் வேண்டுருக் கொள்வோன்.
3. Hypocrite, dissembler;
வஞ்சகன். Colloq.
DSAL