Tamil Dictionary 🔍

மாயவேடம்

maayavaedam


பொய்வேடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்வேஷம். வெகுளி பொங்கவிட்டது மாயவேடம் (கம்பரா. சடாயுவுயிர். 64) . Disguise;

Tamil Lexicon


māya-vēṭam
n. id.+.
Disguise;
பொய்வேஷம். வெகுளி பொங்கவிட்டது மாயவேடம் (கம்பரா. சடாயுவுயிர். 64) .

DSAL


மாயவேடம் - ஒப்புமை - Similar