Tamil Dictionary 🔍

மாயேயம்

maayaeyam


ஐந்து மலத்துள் ஒன்றும் அசுத்த மாயையின் காரியமுமான கலை , வித்தை , இராகம் , புருடன் , மாயை , காலம் , நியதி முதலிய ஏழு தத்துவங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சமலத்துள் ஒன்றும் அசுத்த மாயையின் காரியமுமான காலம் நியதி கலை வித்தை இராகம் புருடன் மாயை என்னும் ஏழு தத்துவங்கள். மாயையின் காரியத்தை மாயேய மலமதென்று (சி. சி. 2, 87). The seven categories, kālam, niyati, kaḷai, vittai, irākam, puruṭaṉ and māyai, which are the effect of acutta-māyai, one of paca-malam, q.v.;

Tamil Lexicon


māyēyam
n. māyēya. (šaiva.)
The seven categories, kālam, niyati, kaḷai, vittai, irākam, puruṭaṉ and māyai, which are the effect of acutta-māyai, one of panjca-malam, q.v.;
பஞ்சமலத்துள் ஒன்றும் அசுத்த மாயையின் காரியமுமான காலம் நியதி கலை வித்தை இராகம் புருடன் மாயை என்னும் ஏழு தத்துவங்கள். மாயையின் காரியத்தை மாயேய மலமதென்று (சி. சி. 2, 87).

DSAL


மாயேயம் - ஒப்புமை - Similar