Tamil Dictionary 🔍

மாமுனி

maamuni


பெருந்துறவி ; அருகன் ; வசிட்டன் ; நாயுருவிச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருந்துறவி. இராமாநுச னென்னும் மாமுனியே (திவ். இராமானுச. 16). 1. Great ascetic; அருகன். (பிங்.) 2. Arhat; வசிட்டன். (யாழ். அக.) 3. Vasiṣṭha; See நாயுருவி. (மலை.) A plant growing in hedges and thickets.

Tamil Lexicon


s. an epithet of Argha; 2. the sage Vasishta; 3. a kind of plant achyranthus aspera, நாயுருவி.

J.P. Fabricius Dictionary


, ''s.'' An epithet of Argha, அரு கன். 2. The sage ''Vasisht'a,'' வசிஷ்டன்.

Miron Winslow


māmuṉi
n. மா4+.
1. Great ascetic;
பெருந்துறவி. இராமாநுச னென்னும் மாமுனியே (திவ். இராமானுச. 16).

2. Arhat;
அருகன். (பிங்.)

3. Vasiṣṭha;
வசிட்டன். (யாழ். அக.)

māmuṉi
n.
A plant growing in hedges and thickets.
See நாயுருவி. (மலை.)

DSAL


மாமுனி - ஒப்புமை - Similar