Tamil Dictionary 🔍

மலயமுனி

malayamuni


அகத்தியர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகத்தியமுனிவர். Sage Agastya, as living in Mt. Malaya;

Tamil Lexicon


அகத்தியன்.

Na Kadirvelu Pillai Dictionary


malaya-muṉi
n. மலயம்1+.
Sage Agastya, as living in Mt. Malaya;
அகத்தியமுனிவர்.

DSAL


மலயமுனி - ஒப்புமை - Similar