நாதமுனி
naathamuni
திருவாய்மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களை முதன் முதற்கண்டு பிரபலப்படுத்திய ஸ்ரீவைஷ்ணவாசாரியத் தலைவர். (அஷ்டப். திருவரங்தந். காப்பு. 3.) The first Vaiṣṇava ācārya who brought to light Tiruvāy-moḻi and other Prabandhas;
Tamil Lexicon
nāta-muṉi,
n. nāthamuni.
The first Vaiṣṇava ācārya who brought to light Tiruvāy-moḻi and other Prabandhas;
திருவாய்மொழி முதலிய திவ்யப்பிரபந்தங்களை முதன் முதற்கண்டு பிரபலப்படுத்திய ஸ்ரீவைஷ்ணவாசாரியத் தலைவர். (அஷ்டப். திருவரங்தந். காப்பு. 3.)
DSAL