மாமான்
maamaan
காண்க : மாமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See மாமனார். மாமான் சூட்டொடுகண்ணி (சீவக. 484). . 1. See மாமன், 1. மாமான்மகளே (திவ். திருப்பா.9).
Tamil Lexicon
māmāṉ
n. மாமன்.
1. See மாமன், 1. மாமான்மகளே (திவ். திருப்பா.9).
.
2. See மாமனார். மாமான் சூட்டொடுகண்ணி (சீவக. 484).
.
DSAL