Tamil Dictionary 🔍

மாமகம்

maamakam


காசாயவகை ; காண்க : மகாமகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. A great luni-solar festival; See மகாமகம். கங்கை மாமகந்தோறும் வந்து (திருவிளை. அருச்சனை. 25). காசாயவகை. (S. I. I. i, 82.) An ancient tax in cash;

Tamil Lexicon


, ''s.'' A Hindu festival, as மா மாங்கம்.

Miron Winslow


mā-makam
n. mahā-magha.
A great luni-solar festival; See மகாமகம். கங்கை மாமகந்தோறும் வந்து (திருவிளை. அருச்சனை. 25).
.

māmakam
n.
An ancient tax in cash;
காசாயவகை. (S. I. I. i, 82.)

DSAL


மாமகம் - ஒப்புமை - Similar