Tamil Dictionary 🔍

அலமாப்பு

alamaappu


துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். அலமாப்பினிற் பாரிவரு கூத்து (திருப்பு.879). Trouble;

Tamil Lexicon


alamāppu
n. id.+ யா-.
Trouble;
துன்பம். அலமாப்பினிற் பாரிவரு கூத்து (திருப்பு.879).

DSAL


அலமாப்பு - ஒப்புமை - Similar