மானிடம்
maanidam
மக்கள்தொகுதி ; மனிதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மானிடத்தொகுதி, 1. Humanity, mankind; மனிதன். நாக்கொண்டு மானிடம் பாடேன் (திவ். இயற். நான்மு. 75). 2. Man;
Tamil Lexicon
மானுடன், மானுஷம், s. humanity, manliness, மனுஷீகம். மானிட சாதி, mankind. மானிட சென்மம், human birth. மானிடர், மானுடர், men.
J.P. Fabricius Dictionary
[māṉiṭam ] --மானுடம்--மானுஷம் --மானுஷியம், ''s.'' Humanity, manliness, that which relates to mankind, மனுஷிகம். W. p. 659.
Miron Winslow
māṉiṭam
n. mānuṣa.
1. Humanity, mankind;
மானிடத்தொகுதி,
2. Man;
மனிதன். நாக்கொண்டு மானிடம் பாடேன் (திவ். இயற். நான்மு. 75).
DSAL