மானுஷம்
maanusham
மனிதத்தன்மை. மானுஷமோ . . . அடைத்த கதவைத் திறவான் (விறலிவடு. 836). 2. Human naturel; . 1. See மானுஷிகம். (W.) நாகரிகம். (W.) 3. Urbanity;
Tamil Lexicon
மானுஷியம், s. see மானிடம். மானுடயாகம், giving alms in rice.
J.P. Fabricius Dictionary
[māṉuṣam ] --மானுஷியம்--மானு ஷிகம், ''s.'' Human kind. See மானிடம்.
Miron Winslow
māṉusam
n. mānuṣa.
1. See மானுஷிகம். (W.)
.
2. Human naturel;
மனிதத்தன்மை. மானுஷமோ . . . அடைத்த கதவைத் திறவான் (விறலிவடு. 836).
3. Urbanity;
நாகரிகம். (W.)
DSAL