Tamil Dictionary 🔍

மானிடன்

maanidan


மனிதன் ; காண்க : மானிடத்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனிதன். பொருதுனக் குடைந்து போனார் மானிடார் (கம்பரா. கும்பகர். 36, பி-ம்). Man; . See மானிடமேந்தி. மாலயன் மானிடன் யாவரும் (கம்பரா. இரணி. 15, பி-ம்).

Tamil Lexicon


māṉiṭaṉ
n. mānuṣa.
Man;
மனிதன். பொருதுனக் குடைந்து போனார் மானிடார் (கம்பரா. கும்பகர். 36, பி-ம்).

māṉ-iṭaṉ
n. மான்1+ இடம்.
See மானிடமேந்தி. மாலயன் மானிடன் யாவரும் (கம்பரா. இரணி. 15, பி-ம்).
.

DSAL


மானிடன் - ஒப்புமை - Similar